thanjavur செருவாவிடுதி சுகாதார நிலையத்தில் உலகத் தர தினம் நமது நிருபர் நவம்பர் 15, 2019 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவா விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தர தின விழா நடைபெற்றது